in ,

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.608 உயர்வு

 சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.608 உயர்வு: சவரன் ரூ.33,904-க்கு விற்பனை…

 

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.608 உயர்ந்து ரூ.33,904 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.76 உயர்ந்து ரூ.4,238-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசு அதிகரித்து ரூ.68.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

  சூயஸ் கால்வாயில் தரைதட்டிய எவர் கிவன் கப்பலால் ஏற்பட்ட மொத்த இழப்பு ரூ.73 ஆயிரம் கோடி!.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை- மருமகன் சபரீசனுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரி சோதனை