in , , ,

தேசிய போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு

தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்து கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்து கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பணிக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்கள் எங்கள் வலைதளத்தின் மூலம் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

Addl. General Manager, Asstt. Manager, Sr. Executive and Executive ஆகிய பணிகளுக்கு 05 காலிப்பணியிடங்கள் உள்ளன.

 

நிறுவனம்NCRTC
பணியின் பெயர்Addl. General Manager, Asstt. Manager, Sr. Executive and Executive
பணியிடங்கள்05
கடைசி தேதி17.05.2021
விண்ணப்பிக்கும் முறைவிண்ணப்பங்கள்

 

Manager வயது வரம்பு :

அதிகபட்சம் 35-50 வயதிற்கு மிகாமல் உள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

 

NCRTC ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.40,000/- முதல் அதிகபட்சம் 2,40,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

 

NCRTC கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Diploma/ Bachelor’s degree/ PG Diploma/ B.E/ B.Tech/ B.ARCH இவற்றில் ஏதேனும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 17.05.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பி விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல்முறை :

Eligibility/ Experience/ Interview ஆகியவற்றின் அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

NCRTC Jobs 2021 – NOTIFICATION 1 | NOTIFICATION 2

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

எரிசக்தி திறன் சேவைகள் லிமிடெட் (EESL) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு. மாத ஊதியம் ரூ. 3,00,000 /-

கொரோனா எதிரொலியால் பிரபல தமிழ் நடிகர்கள் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தம்