in , ,

இந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தில் (IIFT) வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ. 2,20,000 லட்சம்/-

மத்திய அரசில் இந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தில் ( IIFT ) வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு ஒரு வெளியாகி உள்ளது.

மத்திய அரசில் இந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தில் ( IIFT ) வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு ஒரு வெளியாகி உள்ளது. இந்த பணிகளுக்கான தகுதியும், திறமையும் உள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவில் உள்ள விவரங்களை அறிந்து கொண்டு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

IIFT வேலைவாய்ப்பு 2021 :

Professor and Assistant Professor ஆகிய பணிகளுக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

நிறுவனம்IIFT
பணியின் பெயர்Professor & Assistant Professor
பணியிடங்கள்Various
கடைசி தேதி26.05.2021
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

 

IIFT கல்வித்தகுதி :

Professor

  • அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Ph.D. Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 10 வருடங்கள் வரை Assistant Professor/ Associate Professor/ Professor, and/or research ஆக பணியாற்றியவராக இருக்க வேண்டும்.

Assistant Professor

  • அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருடங்கள் பேராசிரியராக பணியாற்றி இருக்க வேண்டும். NET/ SET/ SLET இவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது முக்கியமானதாகும்.

 

IIFT தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

 

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.57,700/- முதல் அதிகபட்சம் ரூ.2,20,200/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 26.05.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Download IIFT Notification PDF 2021 

Apply Online

 

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

மத்திய அரசின் கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் (CMRL) வேலைவாய்ப்பு.