in , , , ,

10 ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும் BPNL-ல் உடனடி வேலைவாய்ப்பு

BPNL நிறுவனத்தில் 4960 காலிப்பணியிடங்கள் இருக்கின்றன. இதற்கு தகுதியும், திறமையும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பாரதிய பசுபாலன் நிகம் லிமிடெட்( BPNL ) நிறுவனத்தில் 4960 காலிப்பணியிடங்கள் இருக்கின்றன. இதற்கு தகுதியும், திறமையும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மத்திய அரசு வேலைவாய்ப்பு :

  • Dairy Extension Officer – 160 பணியிடங்கள்
  • Dairy Development Officer – 800 பணியிடங்கள்
  • Dairy Coordinator – 4000 பணியிடங்கள்
நிறுவனம்BPNL
பணியின் பெயர்Dairy Extension Officer, Dairy Development Officer & Dairy Coordinator
பணியிடங்கள்4960
கடைசி தேதி03.05.2021
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

 

வயது வரம்பு :

Dairy Extension Officer – குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Dairy Development Officer & Dairy Coordinator – குறைந்தபட்சம் 21               முதல் அதிகபட்சம் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.15,410/- முதல் அதிகபட்சம் ரூ.21,656/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

BPNL கல்வித்தகுதி :

10 ஆம் வகுப்பு/ 12 ஆம் வகுப்பு/ அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

Dairy Extension Officer விண்ணப்பக்கட்டணம் :

  • Dairy Extension Officer – ரூ.944/-
  • Dairy Development Officer – ரூ.826/-
  • Dairy Coordinator – ரூ.708/-

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 03.05.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

BPNL தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Test/ Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

Download BPNL Notification PDF 2021

Apply Online

Official Website

 

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IITM) வேலைவாய்ப்பு…

மாத சம்பளம் ரூ. 56,000-ல் தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு