in

ஒரே வரியில் பிரதமர் மோடி ஆட்சியை விமர்ச்சித்த நடிகை!!

பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி எப்படி உள்ளது என்ற ரசிகரின் கேள்விக்கு நடிகை ஓவியா ஒரே வரியில் பதில் அளித்துள்ளார்.

சற்குணம் இயக்கத்தில் களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஓவியா. இவரின் முதல் படத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். இதனைத் தொடர்ந்து கலகலப்பு, மெரினா, மதயானை கூட்டம் என இன்னும் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

 

சமூக வலைத்தளங்களில் அதிகமாக ஆக்டிவாக  இருக்கும் நடிகை ஓவியா  ட்விட்டரில் அவ்வப்போது ரசிகர்கள் கேள்விக்கு பதில் அளித்தும் அவர்களுடன்  உரையாடியும் வருகிறார்.

இந்த நிலையில் அண்மையில் ஒரு உரையாடல் ஒன்றில் மோடி ஆட்சியை பற்றி ஒரே வார்த்தையில் கூறுங்கள் என்று ரசிகர் ஒருவர் அவரிடம் கேள்வி எழுப்பினர், அதற்கு பிக்பாஸில் இருந்த தனது புகைப்படம் ஒன்றை பதிவிட்டு “என்ன பண்றது சார் எல்லாம் சிரிப்பாக இருக்கும்” என்று பதிலளித்தார். 

 

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு

மோதல் காரணமாக பாளையங்கோட்டை சிறையில் இருந்த கைதி அடித்துக் கொலை.