in

கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார் பூஜா ஹெக்டே!

பூஜா கொரோனாவில் இருந்து மீண்டுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பூஜா ஹெக்டே தமிழில் முகமூடி படத்திற்கு பிறகு தெலுங்கு மற்றும் இந்தியில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது தெலுங்கு சினிமாவில் மிகவும் விரும்பப்படும் கதாநாயகி பூஜா ஹெக்டே சில வாரங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருந்தார். இப்போது, பூஜா கொரோனாவில் இருந்து மீண்டுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Pooja Hegde Bowled Over By Cuteness of Young Fan; Hopes To Meet Her Some Day

 

“எல்லா அன்பிற்கும் நன்றி நான் நன்றாக குணமடைந்துள்ளேன். ஆம்! உங்கள் பிரார்த்தனைகள் குணப்படுத்தும் ஆற்றலும் இது மாயமானது என்று தோன்றியது. எப்போதும் நன்றியுடன் இருப்பேன். பாதுகாப்பாக இருங்கள் என்று பூஜா பதிவிட்டுள்ளார்.”

 

View this post on Instagram

 

A post shared by Pooja Hegde (@hegdepooja)

 பூஜா ஹெக்டே அடுத்து தளபதி 65 படப்பிடிப்பில் விரைவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இந்த படத்தில் யோகி பாபு, மற்றும் ஷைன் டொம் சாக்கோ ஆகியோர் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர்  இசையமைக்கிறார்.

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

மனதை நெகிழ வைக்கும் ஜூனியர் சிரஞ்சீவியின் வீடியோ!

 நடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியாவிற்கும் கொரோனா உறுதி!