in

உதயநிதி ஸ்டாலின் படத்தில் பிக்பாஸ் ஆரி.

உதயநிதி ஸ்டாலின் உடன் “ஆர்டிகிள் 15 ” தமிழ் ரீமேக்கில் ஆரி அர்ஜூனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உதயநிதி ஸ்டாலின் உடன் “ஆர்டிகிள் 15 ” தமிழ் ரீமேக்கில் ஆரி அர்ஜூனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘ஆர்டிகிள் 15’.

 

வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் தென்னிந்திய மொழிகளுக்கான ரீமேக்கை போனி கபூர் கைப்பற்றினார். தமிழில் அருண்ராஜா காமராஜ் இயக்கும் இந்தப் படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை.

போனி கபூரின் பே வியூ மற்றும் ஜீ5 ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கிறது. இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிக்பாஸ் வின்னர் நடிகர் ஆரி அர்ஜூனன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

அந்தகன் படத்தில் சூப்பர் சிங்கர் பிரபலம் பூவையார்

 தள்ளிப் போகும் எஸ்.எஸ்.ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படம்