in

உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறிய பிகில் பட நடிகை!!

ரத்னகுமார் இயக்கத்தில் வைபவ் மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்து வெளியான மேயாத மான் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் இந்துஜா.

ரத்னகுமார் இயக்கத்தில் வைபவ் மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்து வெளியான மேயாத மான் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் இந்துஜா.

இதன்பின் மெர்குரி, மகாமுனி, பிகில் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நடிகையாக இடம்பிடித்தார். இவர் நடித்து வெளிவந்த ஆண்டவர் குறும்படமானது 2018-ம் ஆண்டின் பிரபலமாக பேசப்பட்டது.

மேலும் தற்போது நடிகர்கள் விஜய் ஆண்டனி மற்றும் ஸ்ரீகாந்த் நடித்து வரும் காக்கி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் இந்துஜா.

இந்நிலையில் உடல் எடை கூடி கொஞ்சம் குண்டாக இருந்த நடிகை இந்துஜா உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அசந்துபோய் உள்ளனர்.


 

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிளாஷ்பேக் காட்சிகளின்  விளம்பரம் 

நடிகை திரிஷாவின் அதிரடி முடிவால் – அதிர்ந்த ரசிகர்கள்!!