in

பிரபல டைரக்டர் படத்தில் நடிக்க இருக்கும் குக் வித் கோமாளி பிரபலம் ஷிவாங்கி

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஷிவாங்கி. தனது கீச் குரலால் ஏராளமான ரசிகர்களை பெற்றார்.

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த முக்கிய நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி, இந்த ஒரு நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் கூட்டம்  மிகவும் அதிகமாக உள்ளது .மேலும் இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமான நட்சத்திரம் தான் ஷிவாங்கி.

இவர் சின்னத்திரை தொடர்ந்து தற்போது பெரிய திரையிலும் தன் நடிப்பை தொடர ஆரம்பித்துவிட்டார். அந்த வகையில் ஷிவாங்கி தற்போது சிவகார்த்திகேயன் உடன் டான் படத்தில் நடித்து வருகிறார். படத்தில் அவருடன் மேலும் சில குக் வித் கோமாளி பிரபலங்களும் நடித்து வருகின்றனர்.

  

இந்நிலையில் தற்போது ஷிவாங்கி மேலும் ஒரு முக்கிய நடிகரின் படத்தில் நடிக்க உள்ளார். அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படத்தில் தான் ஷிவாங்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும் இப்படம் பாலிவுட்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய Article 15 படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

காதலியை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி சுடுகாட்டில் தூக்கி வீசிய காதலன்

மண்டேலா பட வழக்கில் இயக்குனர் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு