in

லைக்குகளை குவிக்கிறது DDயின் ஓபன் லைட் காஸ்டியூம் – வெயில் தாங்கல!!

இவர் தொகுத்து வழங்காத நிகழ்ச்சிகள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

 

 ஆல் டைம் பேவரைட் தொகுப்பாளினி என்றால் அது விஜய் டிவியில் DD தான். DD அவரின் பேச்சு திறமையால் அனைவரையும் தன் வசம் ஈர்த்துக் கொள்வார். அப்படி இவர் தொகுத்து வழங்காத நிகழ்ச்சிகள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். அதில், ரசிகர்களிடம் பிரபலமானது ஜோடி நோ.1 , காபி வித் DD போன்ற நிகழ்ச்சிகள். 

 

 

அந்த நிகழ்ச்சிகளின் பொது DD அணியும் ஆடைகளை பார்பதற்க்காகவே தனி பெண்கள் கூட்டமே உள்ளது. அப்படி இவரின் அழகாலும் காஸ்டியூம் பேஷன் போன்றவற்றால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

 

 

அப்படி இருக்க சமீபகாலமாக DD அணியும் ஆடைகள் காண்போரை முகம் சுளிக்க வைக்கும் அளவிற்கு மாறிவிட்டது. சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் DD அணிந்திருந்த டிரஸ் பார்க்க முடியவில்லை. அதே போல இவர் மாலத்தீவில் இருந்து பதிவிட்ட புகைப்படங்களும் ரசிகர்கள் பார்த்துவிட்டு DDயா இப்படி இருக்காங்க என்று ஆச்சரியப்படும் அளவிற்கு இருந்தது.

 


தற்போது அதே போல் மற்றொரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில், வெள்ளை நிற சட்டையுடன் உள்ளாடை தெரிவது போல் இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லட்ச கணக்கில் லைக்குகளை குவித்து வருகிறார்களாம்.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer Newsdd latest photos maldives

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

தலைவி படத்தின் புதிய அப்டேட் – “மழை மழை”!!

யார் தாதா என்பதில் போட்டி – பிரபல ரவுடி கைது