in

மனதை நெகிழ வைக்கும் ஜூனியர் சிரஞ்சீவியின் வீடியோ!

மனைவி மேக்னா வெறும் 5 மாத கர்ப்பமாக இருந்தபோது கார்டியாக் அரெஸ்ட் காரணமாக சிரஞ்சீவி சர்ஜா காலமானார்.

 திரைப்பட நடிகர்கள் சுந்தர் ராஜ் மற்றும் பிரமிளா ஜோஷா ஆகியோரின் ஒரே மகள் மேக்னா ராஜ். இவர் கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவை 10 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். பிறகு, இருவருக்கும் அக்டோபர் 22, 2017 அன்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களுக்கு 2018 -இல் திருமணம் நடைபெற்றது.

Dhruva Sarja misses his brother Chiranjeevi Sarja; says, 'I want you back, not able to be without you' | Kannada Movie News - Times of India

கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவும் மேக்னா ராஜும் தங்களது முதல் குழந்தையை வரவேற்க மிகவும் உற்சாகமாக காத்திருந்தனர். அவரது மனைவி மேக்னா வெறும் 5 மாத கர்ப்பமாக இருந்தபோது கார்டியாக் அரெஸ்ட் காரணமாக சிரஞ்சீவி சர்ஜா காலமானார். சிரஞ்சீவியின் திடீர் மறைவு கன்னட திரையுலகம் முழுவதும் அதிர்ச்சியில் இருந்தது.

சிரஞ்சீவி சர்ஜா ஜூன் 7 அன்று காலமானார். மேலும் அவரது இழப்பை குடும்பத்தினர் இன்னும் கையாண்டு வருகின்றனர். இருப்பினும், மேக்னா  எல்லாவற்றையும் தைரியமாக கையாண்டு வருகிறார். மேலும் தனது மகனுடன் அதிக நேரத்தை செலவிடுகிறார்.

          

 

சமீபத்தில், ஜூனியர் சிறு தனது தந்தையின் புகைப்படத்துடன் பேசவும் தொடவும் முயற்சிக்கும் ஒரு மனதைக் கவரும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ உங்களை உணர்ச்சிவசப்படுத்துவது உறுதி. அந்த வீடியோ பதிவில் மேக்னாவின் ரசிகர்களும் நெருங்கிய நண்பர்கள் ஜூனியர் சி இன் சமீபத்திய வீடியோவில் தங்களின் உணர்ச்சிமிக்க கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Meghana Raj Sarja (@megsraj)

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

Junior Research Fellow பணிகளுக்கு பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு

கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார் பூஜா ஹெக்டே!