in ,

கொரோனா சிகிச்சை பலனின்றி ஹிந்தி இசை அமைப்பாளர் காலமானார்.

கொரோனா  தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இசையமைப்பாளர் ஷ்ராவன் ராத்தோட் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டு  மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இசையமைப்பாளர் ஷ்ராவன் ராத்தோட் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்தித் திரையுலகை ஆட்டுவித்த நதிம் – ஷ்ராவன் இரட்டையர்களில் ஒருவரான ஷ்ராவன் ராத்தோட்-க்கு கொரோனா தொற்று  ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

 

 

இந்தித் திரையுலகில் 90 காலகட்டத்தில் ரசிகர்களால் கொண்டாட பட்ட நதிம் – ஷ்ராவன் இரட்டையர்களில் ஒருவரான ஷ்ராவன் ராத்தோட் -க்கு கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளார்.

 

 

மேலும் முன்னதாகவே பல்வேறு உடல் உபாதைகள் இருந்த நிலையில் கொரோனா தொற்று அவருடைய உடல் நலத்தை மேலும் கடுமையாக பாதித்தது. அதற்காக மும்பை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட ஷ்ராவன் ராத்தோட் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே அவருடைய உயிர் பிரிந்துள்ளது.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

மருத்துவமனைக்கு செல்ல வேண்டாம் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவிப்பு

ஐபிஎல் 2021: நான்காவது தோல்வியை தவிர்க்குமா பஞ்சாப்?.. நடப்பு சாம்பியன் மும்பை அணியுடன் மோதல்