in

குட்டை பாவாடையில் ஆண்கள் மனதை ஏங்க வைத்த – ஆத்மிகா

ஆத்மிகா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். இவர் மீசைய முறுக்கு திரைப்படத்தில் அசத்தலாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

 

ஆத்மிகா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். இவர் மீசைய முறுக்கு திரைப்படத்தில் அசத்தலாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார், இதைத் தொடர்ந்து சில திரைப்படங்களில் நடத்தி வருகிறார். இது மட்டுமல்லாமல் தமிழில் ‘காட்டேரி’ என்ற படத்திலும் நடித்துள்ளார். 

 

 

 

 

தற்போது நரகாசுரன் என்ற படத்தில் அரவிந்த்சாமியுடன் ஆத்மிகா நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளிவர உள்ளது. தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் ‘கண்ணை நம்பாதே’ என்ற படத்தில் ஆத்மிகா நடித்து வருகிறார். விஜய் ஆண்டனி மற்றும் ஆத்மிகா இணையும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

தற்போது இணையதளத்தில் கிளாமர் புகைப்படங்கள் போட்டது வீணாகவில்லை என்று கலாய்த்து வருகின்றனர். பட வாய்ப்பு கிடைத்தவுடன் கவர்ச்சி உடைகளுக்கு குட்பை சொல்லிவிட்டார். ஆனாலும், பழைய புகைப்படங்களில் அதிக லைக்ஸ் போனதை தற்போது லாக் டவுனில் நடிகைகள் வெளியிட்டு வருகின்றனர்.

ஆத்மிகா குட்டை பாவாடை அணிந்து கொண்டு தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை இணைய தளங்களில் அல்லாட வைத்துள்ளது.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

பாகிஸ்தான் கால்பந்து அணிக்கு தடைவிதித்த FIFA! – காரணம் என்ன?..

ஹீரோவான சதீஷ், ஜோடியாக நடிக்க இருக்கும் குக் வித் கோமாளி பிரபலம்