in

உலக அளவில் சிறந்த திரைப்படங்களுக்கான பட்டியலில் சூர்யாவின் சூரரை போற்று!

இந்திய அளவில் எந்த படமும் படைக்காத சாதனையை ,உலக அளவில் சிறந்த திரைப்படங்களில் இடத்தை பிடித்துள்ளது சூரரை போற்று.

இந்திய அளவில் எந்த படமும் படைக்காத சாதனையை ,உலக அளவில் சிறந்த திரைப்படங்களில் இடத்தை பிடித்துள்ளது சூரரை போற்று.

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில்,  நடிகர் சூர்யா நடிப்பில்  கடந்த வருடம் வெளியான திரைப்படம் தான் சூரரை போற்று.

 இப்படம் பிரபல OTT தளத்தில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்றது, மேலும் உண்மை கதையின் தழுவல் இப்படம் பெரியளவிலான ரசிகர்களின் மனதை கவர்ந்தது.

உலகம் முழுவதும் பட்டியலிடப்பட்ட டாப் படங்களில், அதாவது  IMDB மதிப்பீட்டின் அடிப்படையில் இந்திய அளவில் இருந்து சூரரை போற்று திரைப்படம் மட்டும் அதில் இடம்பெற்றுள்ளது.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

நடிகை திரிஷாவின் அதிரடி முடிவால் – அதிர்ந்த ரசிகர்கள்!!

ஐபிஎல் 2021: இன்று சென்னை அணியை சமாளிக்குமா ஐதராபாத் அணி