in

அந்தகன் படத்தில் சூப்பர் சிங்கர் பிரபலம் பூவையார்

பாலிவுட்டில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி பல கோடிகளை வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் அந்தாதூன்.

பாலிவுட்டில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி பல கோடிகளை வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் அந்தாதூன். இப்படத்தின் தமிழ் ரீமேக் ‘அந்தகன்’ என பெயரிடப்பட்டுள்ள நிலையில் நடிகர் பிரசாந்த் நாயகனாக நடித்து வருகிறார்.மேலும் இப்படத்தில் அவருடன் இணைந்து சிம்ரன், வனிதா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பிரியா ஆனந்த், சமுத்திரகனி, பலரும் நடிக்கின்றனர். இப்படத்தை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜனே இயக்குகிறார்.

இந்நிலையில், இப்படத்தில் சூப்பர் சிங்கர் பிரபலம் பூவையார் இணைந்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் பூவையார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

தமிழ்நாடு தீயணைப்பு வீரர்கள் பற்றிய “தீ வீரன்” ஆவணப்படம் இணையத்தில் வைரல்!

உதயநிதி ஸ்டாலின் படத்தில் பிக்பாஸ் ஆரி.