in

வைரலாகும் சூரி-விஜய் சேதுபதியின் “விடுதலை” படத்தின் பஸ்ட்லுக்!!

அசுரன் படத்திற்கு பின் சூரி கதாநாயகனாக  நடிக்கின்ற படத்தின் வேலைகளைத் தொடங்கினார். இந்தப் படத்தில் விஜய்சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

அசுரன் படத்திற்கு பின் சூரி கதாநாயகனாக  நடிக்கின்ற படத்தின் வேலைகளைத் தொடங்கினார். எல்ரெட் குமார் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தில் விஜய்சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

 

 

முதன் முதலில் இப்படத்தில் வெற்றிமாறன் உடன் இளையராஜா கூட்டணி அமைக்கிறார் . இந்த படத்தின் படப்பிடிப்பு சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் நடந்து வரும் நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பானது  70 சதவீதம் முடிந்துவிட்டதாக தகவல் வந்துள்ளது. 

 

 

இப்படத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினி பட டைட்டிலான  “விடுதலை” என தகவல் கசிந்த நிலையில் தற்போது இது உண்மையாகும் வகையில் படக்குழுவிடம் இருந்து நேற்று வெளியிட்ட போஸ்டர் மூலம் தெரியவந்துள்ளது.

 

 

இந்த படத்தில் பஸ்ட் லுக் எனப்படும் போஸ்டரை காணும் போது சூரி போலீசாகவும், விஜய் சேதுபதி கைதியாகவும் நடிப்பது தெரியவந்துள்ளது.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

மோதல் காரணமாக பாளையங்கோட்டை சிறையில் இருந்த கைதி அடித்துக் கொலை.

கொரோனா அதிகம் பரவும் மாநில முதலமைச்சர்களுடன்  பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை!