in

செம்ம கோபத்தில் சிபிராஜ் நடந்தது என்ன?

சிபிராஜ் நடிக்கும் படத்துக்கு ஹீரோயின் மற்றும் நடிகர்கள் தேவை என்று அவரது படத்தை போட்டு ஒரு விளம்பரம் நேற்றிலிருந்து சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

நடிகர் சிபிராஜ் புதுவித மோசடி ஒன்றில் சிக்கியிருக்கிறார். சிபிராஜ் நடிக்கும் படத்துக்கு ஹீரோயின் மற்றும் நடிகர்கள் தேவை என்று அவரது படத்தை போட்டு ஒரு விளம்பரம் நேற்றிலிருந்து சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

 

 நட்சத்திரங்களின் பெயரில் பேஸ்புக், ட்விட்டரில் போலி அக்கவுண்ட் தொடங்குவது மற்றும் கமெண்ட் செய்வது சிலரது பொழுதுபோக்காக இருக்கிறது. விளம்பர வடிவமைப்பைப் பார்த்தாலே அது போலி என்பது தெரிந்துவிடும். சிபி ராஜுடன் நடிகையின் கிளாமர் படமும் விளம்பரத்தில் இடம்பெற்றுள்ளது. தொடர்பு கொள்ள அன்பு ப்ராஜெக்ட் மேனேஜர் என்ற ஒரு வாட்ஸ்அப் நம்பரும் அதில் உள்ளது.

இந்த விளம்பரம் குறித்து சிபிராஜ் கூறுகையில், ப்ரெண்ட்ஸ் இது போலியான விளம்பரம். யாரும் இதற்கு இரையாகாதீர்கள் என்று எச்சரித்திருக்கிறார். 

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

சூப்பர் ஓவர் மூலம் ஹைதராபாத் அணியை வென்றது டெல்லி அணி

பெங்களூர் அணியும் டெல்லி அணியும் இன்று பலப்பரீட்சை