in ,

5  கிலோ கஞ்சா பறிமுதல்: கஞ்சா விற்பனையாளர் கைது

இதையடுத்து     டிஎஸ்பி நாகராஜ் தலைமையில் போலீசார் மலை மாதேஸ்வரா செல்லும் வழியில் சோதனையில் ஈடுபட்டனர்

 

சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூரு தாலுகா ஹொரட்டி ஒசூர் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

 

 

இதையடுத்து டிஎஸ்பி நாகராஜ் தலைமையில் போலீசார் மலை மாதேஸ்வரா செல்லும் வழியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கவுதள்ளி கிராமத்தை சேர்ந்த மகாதேவா (42) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து சுமார் 5.530 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.இதனைத்தொடர்ந்து  வழக்கு பதிவு செய்த போலீசார் மகாதேவாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

மனைவியை லத்தியால்  அடித்து கொன்ற கணவன். பிறகு தானும் தற்கொலை

தம்பியை செருப்பு தைக்கும் ஊசியால் குத்தி கொலை செய்த அண்ணன்.