in ,

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு : ரியல் எஸ்டேட் மேனேஜர்  போக்சோ சட்டத்தில் கைது

 

சென்னை: கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த 35 வயது பெண் எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

அதில் தனது வீட்டருகே உள்ள நபர் தனது 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குறிப்பிட்டிருந்தார்.  இதனையடுத்து போலீசார் இதுகுறித்து கொடுங்கையூர் விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த ஆரோக்கியசாமி(50) என்ற நபரை விசாரணை நடத்தியதில்,  இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் ரியல் எஸ்டேட் கம்பெனியில் மேனேஜராக பணிபுரிந்து வந்துள்ளார்.

 

 

இவரது வீட்டு அருகே உள்ள  7 வயது சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

மெழுகு சிலை முன்பு நடந்த திருமணம் – கண்ணீர் விட்ட மணப்பெண்

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை  ரூ.10 குறைப்பு