in ,

கொரோனா நிவாரணமாக ரூ. 1 கோடி ரூபாய் வழங்கினார் அக்‌ஷய்குமார்

 

பாலிவுட்டில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் அக்‌ஷய்குமார் டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் உருவான  2 .O  படம் மூலம் தமிழில் அறிமுகமானவர். இப்பொழுது தான் அவர் கொரோனா தொற்றில் இருந்து பாதித்து சிகிச்சை பெற்று குணமாகி வீடு திரும்பி உள்ளார் .இந்தியாவில்  கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் இந்திய மக்களுக்காக சுமார் ஒரு கோடி ரூபாய் டொனேஷன் கொடுத்திருக்கிறார்.

இந்த ஒரு கோடி ரூபாயை இந்திய  கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் நடத்தும் பவுண்டேஷனுக்கு அக்‌ஷய்குமார்  கொடுத்திருக்கிறார். இதற்கு கௌதம் கம்பீர் ட்விட்டரில் தேவைப்படுபவர்களுக்கு உணவு, மருந்து மற்றும் ஆக்ஸிஜன் வழங்க ஒரு கோடி ரூபாய் கொடுத்த அக்‌ஷய்குமாருக்கு  நன்றி தெரிவித்துள்ளார். 

மேலும் அக்‌ஷய் குமார் மற்றும் ட்விங்கிள் கன்னா ஆகியோர் 100 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கினார்கள்.

 

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

ஐபிஎல் 2021: இன்று சென்னை அணியை சமாளிக்குமா ஐதராபாத் அணி

மக்கள் அவதியுறும் போது ஐ.பி.எல்-க்கு செலவு செய்வது சரியா கிரிக்கெட் வீரர்  ஆண்ட்ரூ டை