in , , ,

எரிசக்தி திறன் சேவைகள் லிமிடெட் (EESL) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு. மாத ஊதியம் ரூ. 3,00,000 /-

இந்த பணிக்கான தகுதியும், திறமையும் உள்ளவர்கள் எங்கள் வலைதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் எரிசக்தி திறன் சேவைகள் லிமிடெட் நிறுவனத்தில் ( EESL ) வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்புகள் வெளிவந்துள்ளன. இந்த பணிக்கான தகுதியும், திறமையும் உள்ளவர்கள் எங்கள் வலைதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

EESL வேலைவாய்ப்பு :

Finance பிரிவில் Director பணிகள் காலியாக உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

நிறுவனம்EESL
பணியின் பெயர்Director (Finance)
பணியிடங்கள்01
கடைசி தேதி20.05.2021
விண்ணப்பிக்கும் முறைவிண்ணப்பங்கள்

 

Director வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 60 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

 

ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.1,50,000/- முதல் அதிகபட்சம் ரூ.3,00,000 /- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

EESL கல்வித்தகுதி :

  • அரசு அனுமதியுடன் செயல்படும் Cost Accountant/ Chartered Accountant/ MBA (Finance) அல்லது Full time PGDM (Finance) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Finance Management, Accounting, Budgetary Control, International Finance, Working Capital Managements, and Resource Mobilization பணிகளில் 24 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 20.05.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Official Notification

Application Link

Official Website

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

மாத ஊதியம் ரூ. 37,800-ல் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு

தேசிய போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு