in , , ,

Junior Research Fellow பணிகளுக்கு பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்கள் எங்கள் வலைதளத்தின் மூலம் விவரங்களை அறிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பல்கலைக்கழக பணியிடங்கள் :

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

நிறுவனம்Pondicherry University
பணியின் பெயர்Junior Research Fellow
பணியிடங்கள்01
கடைசி தேதி13.05.2021
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

 

JRF தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Online Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Microbiology/ Biotechnology/ Life Sciences பாடங்களில் PG Degree தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 13.05.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Download Pondicherry University Notification PDF

Email ID – jselvin.mib@pondiuni.edu.in

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் (CMRL) வேலைவாய்ப்பு.

மனதை நெகிழ வைக்கும் ஜூனியர் சிரஞ்சீவியின் வீடியோ!