in , , ,

இந்திய ரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

இந்திய ரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை லிமிடெட் நிறுவனத்தில் (RITES) வேலைவாய்ப்பு பற்றிய செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்திய ரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை லிமிடெட் நிறுவனத்தில் (RITES) வேலைவாய்ப்பு பற்றிய செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த மத்திய அரசு பணிக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்கள் எங்கள் வலைதளத்தின் உதவியுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

  • Graduate Apprentice – 96 பணியிடங்கள்
  • Diploma Apprentice – 15 பணியிடங்கள்
  • Trade Apprentice – 35 பணியிடங்கள்

 

நிறுவனம்RITES
பணியின் பெயர்Apprentice
பணியிடங்கள்146
கடைசி தேதி12.05.2021
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

 

RITES வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 28-40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

Apprentice ஊதிய விவரம் :

  1. Graduate Apprentice – ரூ.14,000/-
  2. Diploma Apprentice – ரூ.12,000/-
  3. Trade Apprentice – ரூ.10,000/-

RITES கல்வித்தகுதி :

  • Graduate Apprentice – ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் B.E or B.Tech/ BA, BBA or B.Com degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Diploma Apprentice – பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Diploma Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Trade Apprentices – பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 

RITES தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் அனைவரும் Merit List அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் ritesapprenticerecruitment2021@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 12.05.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

NAPS Registration for RITES Jobs 2021

Official Notification for RITES Recruitment 2021

Official site

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

ஐபிஎல் 2021: இன்று பெங்களூரு அணியை சமாளிக்குமா பஞ்சாப்?

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் (IGCAR) வேலைவாய்ப்பு