in , , ,

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் 5000 காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு

மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள 5000 Junior Associate பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள 5000 Junior Associate பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

நிர்வாகம்: State Bank of India

வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Junior Associate – 5000 காலியிடங்கள்.

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: General – 20 வயது முதல் 28 வயது வரை. OBC (BC,MBC,DNC,BCM) – 20 வயது முதல் 31 வயது வரை. SC, SCA, ST – 20 வயது முதல் 33 வயது வரை. Pwd – 20 வயது முதல் 38 வயது வரை.

ஊதியம்: மாதம் ரூ.31450 முதல்

கடைசிநாள்: 17.05.2021

தேர்வு கட்டணம்: General, OBC (BC,MBC,DNC,BCM), EWS – Rs.750. SC, SCA, ST, Pwd – No Fees.

விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள ஆன்லைன் விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்களை அளித்து வரும் 17.05.2021-க்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

 இணைய முகவரி: https://sbi.co.in/web/careers/current-openings

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

ஆன்லைன் விண்ணப்பம்: இங்கே கிளிக் செய்யவும்.

தேர்வு முறை: Preliminary Examination, Main Examination போன்ற தேர்வுகள் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

 

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

இரண்டாவது கொரோனா தடுப்பூசி டோஸ் போட்டுக் கொண்ட நவரச நாயகன்

பேங் ஆப் பரோடா வங்கியில் 407 காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு