in ,

ஹெராயின் போதைப்பொருள் கடத்திய பெண்மணி கைது

இந்த  ஹெராயின் போதைப் பொருளின் எடை 4 கிலோ இதன் மதிப்பு  சுமார் 28 கோடி என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

 

 

தென் ஆப்ரிக்கா நாட்டின் ஜோகன்ஸ்பெர்க் நகரத்திலிருந்து டோகா வழியாக டெல்லி வந்திறங்கிய பெண் ஒருவரின் நடமாட்டத்தில் சுங்க துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட அந்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தி, உடமைகளை ஆய்வு செய்த போது  அவர் வைத்திருந்த பேக் ஒன்றில்  நான்கு பாக்கெட்டுகளில் ஹெராயின் போதைப்பொருள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

 

 

 

 

இதையடுத்து   அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் பெண்ணை கைது செய்து உள்ளூர் போலீசில் ஒப்படைத்தனர். 

இந்த  ஹெராயின் போதைப் பொருளின் எடை 4 கிலோ இதன் மதிப்பு  சுமார் 28 கோடி என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

விசாரணையில் கைது செய்யப்பட்ட பெண் மாலத்தீவு நாட்டை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது

 

.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

நாய்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சீரியல் ரேப்பிஸ்ட்

டாஸ்மாக்கில் முட்டை தகராறு ஒருவர் அடித்து கொலை.