in , , ,

டாக்டர் ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் Project Assistant பணிகளுக்கு தகுதியான பட்டதாரிகள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

 

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு பற்றிய செய்திகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் Project Assistant பணிகளுக்கு தகுதியான பட்டதாரிகள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

 

TNJFU வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – மாத ஊதியம் ரூ.15000/-

நிறுவனம்TNJFU 
பணியின் பெயர்Project Assistant
பணியிடங்கள்01
கடைசி தேதி27.04.2021
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

 

பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 :

Project Assistant பணிகளுக்கு  ஒரே ஒரு காலிப் பணியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கல்வித்தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Bachelor Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

வயது வரம்பு :

பதிவு செய்வோர் அதிகபட்சம் 30 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

நேர்காணல் மூலம் பதிவாளர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 27.04.2021 அன்று நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மாத ஊதியம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியம் அதிகபட்சம் ரூ.15,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வம் உள்ளவர்கள் வரும் 27.04.2021 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TNJFU Recruitment Notification PDF

 

  

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

உமிழ்நீர் உடலுக்கு நல்லதா?

மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷின் அடுத்த படம்!