in ,

மக்கள் அவதியுறும் போது ஐ.பி.எல்-க்கு செலவு செய்வது சரியா கிரிக்கெட் வீரர்  ஆண்ட்ரூ டை

மருத்துவமனைகளில் மக்களை அனுமதிக்க முடியாத நிலையில் ஐபில்க்கு எப்படி செலவு செய்கிறார்கள் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஆண்ட்ரூ டை கேள்வி எழுப்பியுள்ளார்.

 

மருத்துவமனைகளில் மக்களை அனுமதிக்க முடியாத நிலையில் ஐபில்க்கு எப்படி செலவு செய்கிறார்கள் என்று ஐபிஎல் போட்டியில் இருந்து விலகிய ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஆண்ட்ரூ டை கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா பரவல்  இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில் ஐபிஎல் டி20 தொடரில் இருந்து வீரர்கள் பலர் விலகியுள்ளார்.

Story Image

அணியில் இருந்து ஆஸ்திரேலிய வீரர் ஆடம் ஸம்பா,ரிசர்ட்சன் ஆகியோரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து லிவிங்ஸ்டோன், அண்ட் ரூடே ஆகியோரும் விலகிக் கொண்டனர். இது குறித்து பேசிய அவர் வீரர்களின் பாதுகாப்பு குறித்த பார்வையில் தற்போது நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம்.

ஆனால் நாங்கள் இனியும்  பாதுகாப்பாக இருக்குமா என்பதுதான் கேள்வி  மருத்துவமனைகளில் மக்களை அனுமதிக்க முடியாத நிலை இருக்கும் போது இந்த தொடருக்கு ஐபிஎல் அமைப்பும் அரசும் எப்படி செலவு செய்கிறார்கள் என்ற கேள்வியை முன்வைத்தார்.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

கொரோனா நிவாரணமாக ரூ. 1 கோடி ரூபாய் வழங்கினார் அக்‌ஷய்குமார்

வீட்டில் இருக்கும் போதும்  முகக்கவசம் அணிய வேண்டும்… நிதி ஆயோக் உறுப்பினர் மருத்துவர் வி.கே. பால்