in

பெங்களூர் அணியும் டெல்லி அணியும் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் 2021-ல் இன்று நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் பெங்களூர் அணியும் டெல்லி அணியும் மோத உள்ளன.

ஐபிஎல் 2021-ல் இன்று நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் பெங்களூர் அணியும் டெல்லி அணியும் மோத உள்ளன. இரு அணிகளுக்கும் வெற்றி முக்கியம் என்பதால் இந்த போட்டி விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது. டெல்லி அணியில் அஸ்வின் விலகி உள்ளது அந்த அணிக்கு சற்று பின்னடைவாக அமையும்.

 

நேருக்கு நேர்:

இவ்விரு அணிகளும் இதுவரை 25 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் பெங்களூர் அணி 14 முறையும், டெல்லி அணி 10 முறையும் வெற்றி பெற்றுள்ளது. 1 போட்டியில் முடிவு தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதிகபட்ச ரன்:

பெங்களூர் அணி டெல்லி அணிக்கு எதிராக ஒரு போட்டியில் அதிகபட்சமாக 215  ரன்கள் எடுத்துள்ளது. டெல்லி அணி பெங்களூர் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் அதிகபட்சமாக 196 ரன்கள் எடுத்துள்ளது.

 

குறைந்தபட்ச ரன்:

 

பெங்களூர் அணி டெல்லி அணிக்கு எதிராக ஒரு போட்டியில் குறைந்தபட்சமாக 137 ரன்கள் எடுத்துள்ளது. டெல்லி அணி பெங்களூர் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் குறைந்தபட்சமாக 95 ரன்களுக்கே சுருண்டுள்ளது. 

டெல்லி அணி விளையாடிய 5 போட்டிகளில் 4 வெற்றி மற்றும் 1 போட்டியில் தோல்வியை சந்தித்து புள்ளி பட்டியலில் 2 வது இடத்தில் உள்ளது. பெங்களூர் அணி பட்டியலில் 3 வது இடத்தில் உள்ளது.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

செம்ம கோபத்தில் சிபிராஜ் நடந்தது என்ன?

தமிழக அரசு கல்வித்துறையில் புதிய வேலைவாய்ப்புகள் – 2021