in

சூப்பர் ஓவர் மூலம் ஹைதராபாத் அணியை வென்றது டெல்லி அணி

ஐபிஎல் தொடரின் 20-வது லீக் போட்டியில் டெல்லி -ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதின.

ஐபிஎல் தொடரின் 20-வது லீக் போட்டியில் டெல்லி -ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது டெல்லி அணி. களமிறங்கிய  டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தனர்.

160 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ் களமிறங்கினர்.

ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 159 ரன்கள் எடுத்தனர். இதன் மூலம் போட்டி சூப்பர் ஓவர் முறைக்கு சென்றது. சூப்பர் ஓவரில் முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி ஒரு ஓவரில் 7 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின் களமிறங்கிய டெல்லி அணி 8 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இதன் மூலம் ஹைதராபாத் அணி 5-1 என்ற முறையில் புள்ளி பட்டியலில் 7 ஆம் இடத்தில் உள்ளது. டெல்லி அணி 5-4 என்ற முறையில் புள்ளி பட்டியலில் 2ஆம் இடத்தில் உள்ளது.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

69 ரன் வித்தியாசத்தில் சுலபமாக பெங்களூரு அணியை வென்றது சென்னை அணி

செம்ம கோபத்தில் சிபிராஜ் நடந்தது என்ன?