in , ,

மத்திய அரசின் கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

சென்னையில் செயல்படும் மத்திய அரசின் கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னையில் செயல்படும் மத்திய அரசின் கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த காலிப் பணியிடங்களுக்கு தகுதியும், திறமையும் உள்ளவர்கள் எங்கள் வலைத்தளத்தில் உள்ள விவரங்களை அறிந்து விண்ணப்பிக்கலாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

சென்னை கலாக்ஷேத்ரா வேலைவாய்ப்பு :

Administrative Officer பணிக்கு என ஒரே ஒரு காலியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

நிறுவனம்Kalakshetra Foundation
பணியின் பெயர்Administrative Officer
பணியிடங்கள்01
கடைசி தேதி25.05.2021
விண்ணப்பிக்கும் முறைவிண்ணப்பங்கள்

 

 வயது வரம்பு :

அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.10,500/- முதல் அதிகபட்சம் ரூ.34,800/- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

கல்வித்தகுதி :

  • Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் அரசு துறை பணிகளில் 8 முதல் 12 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
  • மேலும் டெபுடேஷன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுபவர்கள் Central Autonomous organizations/ Statutory organizations / recognized research ஆகியவற்றில் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை (Analogous Post) வகித்தவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

இயக்குநர், கலகேத்ரா அறக்கட்டளை, திருவான்மியூர், சென்னை 600 041 என்ற முகவரிக்கு வரும் 25.05.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்து கொள்ள வேண்டும்.

Download Kalakshetra Foundation Notification 2021 

 

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

கொரோனா எதிரொலியால் பிரபல தமிழ் நடிகர்கள் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தம்

இந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தில் (IIFT) வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ. 2,20,000 லட்சம்/-