in , ,

சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் (CMRL) வேலைவாய்ப்பு.

சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் (CMRL) இருந்து புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் (CMRL) இருந்து புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இந்த பணிகளுக்கு தகுதியும், திறமையும் உள்ளவர்கள் எங்கள் வலைதளங்களின் உதவியுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

CMRL வேலைவாய்ப்பு 2021 :

General Manager, Chief Vigilance Officer, DGM/ JGM/ AGM, DGM /JGM, Manager பணிகளுக்கு என மொத்தமாக 11 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

நிறுவனம்CMRL
பணியின் பெயர்General Manager, Chief Vigilance Officer, DGM/ JGM/ AGM, DGM /JGM, Manager
பணியிடங்கள்11
கடைசி தேதி02.06.2021
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

 

சென்னை மெட்ரோ வயது வரம்பு :

01.04.2021 தேதியில் கீழ்கண்ட வயது வரம்பிற்குள் இருக்க வேண்டும்.

  1. General Manager – 50 வயது
  2. Chief Vigilance Officer – 50 வயது
  3. DGM/ JGM/ AGM – 40-47 வயது
  4. DGM /JGM – 40-43 வயது
  5. Manager – 28 வயது

 

தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் அனைவரும் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

கல்வித்தகுதி :

  • General Manager & DGM/ JGM/ AGM & Manager – Bachelor Degree in Electrical Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Chief Vigilance Officer – Any graduates அல்லது Post Graduation in Management தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • DGM/ JGM – Bachelor Degree in Civil Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 02.06.2021 அன்றுக்குள் கூட்டு பொது மேலாளர் (HR), சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட், நிர்வாக கட்டிடம், சி.எம்.ஆர்.எல் டிப்போ, பூந்தமல்லி உயர் சாலை, கோயம்பேடு, சென்னை – 600107 என்ற முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். விண்ணப்ப படிவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இணைக்கப் பட்டுள்ளது.

Download CMRL Job Notification PDF 2021 

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

இந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தில் (IIFT) வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ. 2,20,000 லட்சம்/-

Junior Research Fellow பணிகளுக்கு பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு