in , , ,

இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IITM) வேலைவாய்ப்பு…

IITM வேலைவாய்ப்பு  பற்றிய தகவல்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், திறமையும் உள்ளவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

( IITM ) இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் வேலைவாய்ப்பு  பற்றிய தகவல்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், திறமையும் உள்ளவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

IITM சென்னை காலிப்பணியிடங்கள்:

Project Associate மற்றும் Project Manager பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்திய தொழில்நுட்பக் கழக கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பி.இ / பி.டெக் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 

நிறுவனம்இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை
பணியின் பெயர்Project Associate &  Project Manager
பணியிடங்கள்பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.05.2021
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

 

தேர்வு செயல்முறை:

விண்ணப்பத்தார்கள் ஆவண சரிபார்ப்பு / தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மாத ஊதியம்:
  • Project Associate – ரூ.21,500/-pm to ரூ. 29,000/-
  • Project Manager – ரூ.50,000/-
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் 03-05-2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 1 Pdf

Download Notification 2 Pdf

Apply Online

 

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

பேங் ஆப் பரோடா வங்கியில் 407 காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு

10 ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும் BPNL-ல் உடனடி வேலைவாய்ப்பு