in , , ,

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் (IGCAR) வேலைவாய்ப்பு

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் (IGCAR) காலியாக உள்ள பணியிடங்களை பூர்த்தி செய்யும் விதமாக வேலைவாய்ப்பு பற்றிய தகவல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் (IGCAR) காலியாக உள்ள பணியிடங்களை பூர்த்தி செய்யும் விதமாக வேலைவாய்ப்பு பற்றிய தகவல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பணிக்கு தகுதியும், திறமையும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Driver, Clerk, Security Guard, Assistant, Technical Officer & more ஆகிய பணிகளுக்கு மொத்தமாக 337 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

நிறுவனம்IGCAR
பணியின் பெயர்Driver, Clerk, Security Guard, Assistant, Technical Officer & more
பணியிடங்கள்337
கடைசி தேதி14.05.2021
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

 

 வயது வரம்பு :

அதிகபட்சம் 40 வயது வரை உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

 

 ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10,500/- முதல் அதிகபட்சம் ரூ.78,800/- வரை சம்பளம் வழங்கப்படும்.

 கல்வித்தகுதி :

  • Scientific Officer E Ph.D (Metallurgical/ Materials Engineering) தேர்ச்சியுடன் 4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
  • Technical Officer E BE/ B.Tech (Chemical) தேர்ச்சியுடன் 4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
  • Scientific Officer D – Ph.D பட்டம் முடித்திருக்க வேண்டும்.
  • Technical Officer CBE/ B.Tech/ M.Sc /M.Tech இவற்றில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • Technician B 10 ஆம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Stenographer10 ஆம் வகுப்பு 80 WPM in English Short-Hand அல்லது 30 WPM in English Typing தேர்ச்சி
  • Upper Division Clerk Any Degree முடித்தவர்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • Driver10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் Driving License வைத்திருக்க வேண்டும். அதனுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Security Guard & Work Assistant & Canteen Attendant10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.
  • Stipendiary Trainee-I Diploma அல்லது B.Sc (Physics/ Chemistry) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Stipendiary Trainee-II10th அல்லது 12th Pass அல்லது ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Written Exam, Skill Test & Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

  • விண்ணப்பக் கட்டணம்ரூ.100/- முதல் ரூ.300/-

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 14.05.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download IGCAR Recruitment 2021 

Apply Online

 

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

இந்திய ரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

மாத ஊதியம் ரூ. 37,800-ல் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு