in , , , ,

மாத சம்பளம் ரூ. 56,000-ல் தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு

NRCBவேலைவாய்ப்பு பற்றிய செய்திகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பணிக்கு தகுதியும், திறமையும் உள்ளவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேசிய வாழை ஆராய்ச்சி மையம் ( NRCB ) வேலைவாய்ப்பு பற்றிய செய்திகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பணிக்கு தகுதியும், திறமையும் உள்ளவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

NRCB வேலைவாய்ப்பு 2021 :

Young Professional, Project Assistant & Scientist பணிகளுக்கு 03 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

நிறுவனம்NRCB
பணியின் பெயர்Young Professional, Project Assistant & Scientist
பணியிடங்கள்3
கடைசி தேதி04.05.2021
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

 

NRCB கல்வித்தகுதி :

  • Young ProfessionalUG (Agriculture/ Horticulture) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Project AssistantUG (Science/ Computer Science) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • Project Scientist Ph.D (Life Science) தேர்ச்சியுடன் பணியில் 5 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

தேசிய வாழை ஆராய்ச்சி மைய வயது வரம்பு :

  • ஆண் விண்ணப்பதாரர்கள் – 35 வயது
  • பெண் விண்ணப்பதாரர்கள் – 40 வயது

NRCB தேர்வு செயல்முறை :

Interview மூலம் இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

 

மாத ஊதியம் :

குறைந்தபட்சம் ரூ.10,000/- முதல் அதிகபட்சம் ரூ.56,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் nrcbrecruitment@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 04.05.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download NRCB Notification 2021

 

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

10 ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும் BPNL-ல் உடனடி வேலைவாய்ப்பு

34 வது பிறந்தநாளை கொண்டாடிய  தென்னிந்தியாவின் சாக்லேட் பேபி..