in , ,

320 காலிப்பணியிடங்ககளுக்கு இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு

இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசு துறையில் பணியாற்ற ஆர்வம் உள்ளவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி 20-05-2021 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நிறுவனம்இந்திய விளையாட்டு ஆணையம்
பணியின் பெயர்Assistant Coach மற்றும் Coach
பணியிடங்கள்320
விண்ணப்பிக்க கடைசி தேதி20-05-2021
விண்ணப்பிக்கும் முறைOnline

 

இந்திய விளையாட்டு ஆணைய காலிப்பணியிடங்கள்:

  • Assistant Coach – 220
  • Coach – 100

Coach கல்வி தகுதி:

Diploma (Coaching) or Olympic or International Participation முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

Coach அதிகபட்ச வயதானது 45 க்குள் இருக்க வேண்டும்.

Assistant Coach அதிகபட்ச வயதானது 40 க்குள் இருக்க வேண்டும்.

SAI ஊதியம்:

Assistant Coach – ரூ.41,420 to ரூ.1,12,400

Coach – ரூ.1,05,000 to ரூ.1,50,000

SAI தேர்வு செயல் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

https://sportsauthorityofindia.nic.in/index1 என்ற இணைய முகவரி மூலம் 20-05-2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 1 2021 Pdf

Download Notification 2 2021 Pdf

Apply Online

 

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

கொரோனா அதிகம் பரவும் மாநில முதலமைச்சர்களுடன்  பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை!

உமிழ்நீர் உடலுக்கு நல்லதா?