in

பிஎஸ்என்எல் ரூ.398 பேக்கின் சலுகை நீட்டிப்பு..

ஏப்ரல் 10 தேதி முதல் ஜூலை 8 தேதி வரை வழங்கப்படும் என்று பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சென்னை வட்டார ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

 

          

பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்திருந்த ரூ. 398 பேக் சலுகை தற்போது மீண்டும் நீட்டித்துள்ளது. இந்த சலுகையை முதலில் வியாபார எண்ணத்தில் ஆரம்பிக்கப்பட்டது. ஜனவரி மாதம் தொடங்கி ஏப்ரல் 9 ஆம் தேதி வரை முதலில் அறிவித்து தற்போது இந்த சலுகையை மேலும் 90 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர் பிஎஸ்என்எல் நிறுவனம். அதன்படி, ஏப்ரல் 10 தேதி முதல் ஜூலை 8 தேதி வரை வழங்கப்படும் என்று பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சென்னை வட்டார ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

 

         

 

 

அதை தொடர்ந்து இந்த ரூ.398 பேக் சலுகையில் எந்தவித மாற்றமும் இன்றி வழக்கமான அன்லிமிடெட் கால், அன்லிமிடெட் டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகிய சேவைகளை உள்ளடங்கும். அடுத்து இதில் வழங்கப்படும் இலவச அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் போன்றவை பிரீமியம் எண்கள், ஐ என் எண்கள், சர்வதேச எண்களுக்கு பொருந்தாது. 

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

நோக்கியாவின் புதிய இயர்பட்ஸ் அறிமுகம் – 36 மணி நேரம் பேட்டரி பேக்கப்

கூகுள் நிறுவனத்தின் புதிய முயற்சி – டூடுள் மூலம் விழிப்புணர்வு..