in

கூகுள் நிறுவனத்தின் புதிய முயற்சி – டூடுள் மூலம் விழிப்புணர்வு..

கூகுள் நிறுவனத்தின் டூடுளில் ” முகக்கவசம் அணியுங்கள் உயிரை காப்பாற்றுங்கள்” என கூறும் தகவலும் இடம்பெற்றுள்ளது.

 

            

உலக அளவில் கொரோனா தொற்றின் இரண்டாம் கட்ட அலை வெகுவிரைவாக பதித்து வருவதால் அனைவரும் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று என்று அனைத்து தரப்பினர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கூகுள் நிறுவனத்தின் டூடுளில் உள்ள எழுத்துக்களில் முகக்கவசம் அணிந்திருப்பது மற்றும் சமூக இடைவெளி போன்ற எழுத்துக்கள் இடைவெளியுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வை பொதுநலன் கருதி ” முகக்கவசம் அணியுங்கள் உயிரை காப்பாற்றுங்கள்” என கூறும் தகவலும் இடம்பெற்றுள்ளது.     

இந்நிலையில், இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் கட்ட அலை வேகமாக பரவி வருவதால் நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற கோரி விழிப்புணர்வுக்கான தேவை அதிகரித்துள்ளது.மேலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த டூடுள் மக்களுக்கு முகக் கவசத்திற்கான முக்கியத்துவத்தை உணர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

பிஎஸ்என்எல் ரூ.398 பேக்கின் சலுகை நீட்டிப்பு..

“எந்திரன்” போல ஹியூமனோய்ட் ரோபோ தயாரிப்பில் – ரஷ்ய நிறுவனம்.