in

நோக்கியாவின் புதிய இயர்பட்ஸ் அறிமுகம் – 36 மணி நேரம் பேட்டரி பேக்கப்

நோக்கியா நிறுவனத்தின் புதிய இயர்பட்ஸ் நீண்ட நேரம் பேட்டரியுடன் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது

 

 

நோக்கியா நிறுவனத்தின் புதிய இயர்பட்ஸ் நீண்ட நேரம் பேட்டரியுடன் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. எச்எம்டி குளோபல் நிறுவனம் ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்தது. இது தோற்றத்தில் ஒன்பிளஸ் பட்ஸ் இசட் போன்றே காட்சியளிக்கிறது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 36 மணி நேரத்திற்கு பேட்டரி பேக்கப் வழங்கும் விதத்தில் தயாரித்து உள்ளனர்.

 

 

 

இது 6 எம்எம் டிரைவர், ப்ளூடூத் 5.0 கனெக்டிவிட்டி, யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இதன் இயர்பட்கள் முறையே 40 எம்ஏஹெச் பேட்டரியும் சார்ஜிங் கேஸ் 400 எம்ஏஎச் பேட்டரியுடம் கொண்டிருக்கின்றன. இயர்பரட்கள் 6 மணி நேரமும், சார்ஜிங் கேஸ் கொண்டு கூடுதலாக 30 மணி நேரமும் பேக்கப் வழங்குகின்றன.

 

 

            

 

 

மேலும், இந்த புதியராக இயர்பட்ஸ் கருப்பு மற்றும் கடல் நீல நிறங்களில் கிடைக்கின்றன. இதன் விலை 39 யூரோக்களை நிர்ணயம் செய்துள்ளனர். இந்திய மதிப்பில் இதன் விலை ரூ.3400 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இந்த இயற்பட்ஸ்கள் இந்திய சந்தையில் எப்போது வெளியிடப்படும் என்ற தகவல் தெரிவிக்கவில்லை.

 

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

ஐயோனிக் – 5 என்ற புதிய ரக பேட்டரி காரை அறிமுகம் செய்யவுள்ளது – ஹூண்டாய் நிறுவனம்..

பிஎஸ்என்எல் ரூ.398 பேக்கின் சலுகை நீட்டிப்பு..